Tiruvannamalai

News March 22, 2026

தி.மலை: திமுக பிரமுகர் காலமானார்

image

செய்யாறு முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், திமுக இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளருமான சென்னாவரம் செ.சி.மணி நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், முன்னாள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நேரில் சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆக்கூர் முருகேசன் கலந்து கொண்டார்.

ஆரணி அருகே மகனை உயிரோடு கொளுத்திய தந்தை!

image

கண்ணமங்கலம் அடுத்த குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரது மனைவி மங்கலட்சுமி, மகன் லோகேஷ் (19). சுரேஷ் சரிவர வேளைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு தினமும் மனைவிடம் சண்டையிட்டுள்ளார். இதனை தட்டி கேட்ட மகன் லோகேஷை அறையில் அடைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுரேஷ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 21, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகளின் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களுக்கு தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியை வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் கைபேசி என்னும் வாங்கப்பட்டுள்ளது.

தி.மலை: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

தி.மலை மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!