Tiruvannamalai

News March 23, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்டை அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 22, 2026

தி.மலை: உங்கள் தொகுதி MLA-க்களை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலையில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதன்படி, தி.மலை-எ.வ.வேலு (DMK) செங்கம்-மு.பெ.கிரி (DMK) கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி (DMK) கலசபாக்கம்-பெ.சு.தி.சரவணன் (DMK), போளூர்-S.S.அக்ரி கிருஷ்ணமூர்த்தி (ADMK) ஆரணி-S.இராமச்சந்திரன் (ADMK) செய்யார்-ஒ.ஜோதி (DMK) வந்தவாசி-எஸ்.அம்பேத்குமார் (DMK) ஆகியோர் MLA-க்களாக உள்ளனர். உங்கள் தொகுதி MLA-வுக்கு எவ்வளோ மார்க் குடுப்பீங்க என கமெண்டில் சொல்லுங்க.

News March 22, 2026

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 22, 2026

தி.மலை: இனி வங்கியில் வரிசையில நிற்காதீங்க!

image

தி.மலை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News March 22, 2026

தி.மலையில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

News March 22, 2026

தி.மலை : VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு <<>>க்ளிக் செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 22, 2026

தி.மலை: திமுக பிரமுகர் காலமானார்

image

செய்யாறு முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், திமுக இளைஞர் அணி ஒன்றிய துணை அமைப்பாளருமான சென்னாவரம் செ.சி.மணி நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில், முன்னாள் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நேரில் சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். அவருடன் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே. சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆக்கூர் முருகேசன் கலந்து கொண்டார்.

error: Content is protected !!