News March 22, 2026
ஆரணி அருகே மகனை உயிரோடு கொளுத்திய தந்தை!

கண்ணமங்கலம் அடுத்த குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (52). இவரது மனைவி மங்கலட்சுமி, மகன் லோகேஷ் (19). சுரேஷ் சரிவர வேளைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு தினமும் மனைவிடம் சண்டையிட்டுள்ளார். இதனை தட்டி கேட்ட மகன் லோகேஷை அறையில் அடைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுரேஷ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.