Tiruvannamalai

News April 12, 2026

வந்தவாசியில் பரபரப்பு!

image

தர்மபுரி, அரூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வந்தவாசியை அடுத்த மங்கநல்லூர் கிராமத்திலிருந்து வைக்கோல் ஏற்றி மினி லாரியில் அரூருக்கு புறப்பட்டார். மங்கநல்லூர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே சென்றபின் கம்பி மீது லாரி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

திருவண்ணாமலை இரவு ரோந்து செல்லும் அதிகாரிகளின் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்டை அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட கலெக்டர்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு,மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கூடுதல் சம வாய்ப்புக்குட்படுத்துதல் (First Supplementary Randomisation), மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!