Tiruvannamalai

News April 12, 2026

ஆரணி வேட்பாளரை ஆதரித்து பேசிய எ. வ. வேலு

image

ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விண்ணமங்கலம் ஊராட்சியில் நேற்று (ஏப்.11) திமுக சார்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு பரப்புரை மேற்கொண்டார். இதில் ஆரணி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மகாலட்சுமி கோவர்தனன் ஆதரித்து திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகளை எடுத்துக் கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 12, 2026

வந்தவாசியில் பரபரப்பு!

image

தர்மபுரி, அரூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வந்தவாசியை அடுத்த மங்கநல்லூர் கிராமத்திலிருந்து வைக்கோல் ஏற்றி மினி லாரியில் அரூருக்கு புறப்பட்டார். மங்கநல்லூர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே சென்றபின் கம்பி மீது லாரி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!