News April 12, 2026

வந்தவாசியில் பரபரப்பு!

image

தர்மபுரி, அரூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வந்தவாசியை அடுத்த மங்கநல்லூர் கிராமத்திலிருந்து வைக்கோல் ஏற்றி மினி லாரியில் அரூருக்கு புறப்பட்டார். மங்கநல்லூர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே சென்றபின் கம்பி மீது லாரி உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனால் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!