Tiruvannamalai

News April 14, 2026

தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தி.மலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News April 14, 2026

தி.மலை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

image

தி.மலை மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 9498794987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 14, 2026

தி.மலை: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

தி.மலை வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 14, 2026

தி.மலையில் தேர்வின்றி வங்கி வேலை! APPLY NOW

image

தி.மலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வெழுத அவசியமில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஏப்.17ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, ஷேர் பண்ணுங்க.

News April 14, 2026

ஆரணியில் அனல் பறக்கும் தேர்தல் களம்!

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் வெங்கடேசன் நேற்று (ஏப்ரல்.13) ஆரணி சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே போல் அதிமுக வேட்பாளர் ஜெயசுதா, திமுக வேட்பாளர் மகாலட்சமி கோவர்தனன் என வேட்பாளர்கள் அனைவரும் சுழன்று சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் ஆரணியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

News April 14, 2026

தி.மலை ஆட்சியர் திடீர் ஆய்வு!

image

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், நேற்று (13.04.2026) போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெலாசூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு செய்தார். மூத்த வாக்காளரிடமிருந்து தபால் வாக்குகளை தேர்தல் குழுக்கள் மூலம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 13, 2026

தி.மலை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 13, 2026

தி.மலை: டூவீலர், கார் இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் <>இந்த இணையத்தளத்தில் <<>>LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 13, 2026

தி.மலை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

தி.மலை மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE பண்ணுங்க.

News April 13, 2026

தி.மலை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தி.மலை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!