India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PMEGP திட்டத்தின் கீழ் தி.மலை மாவட்டத்தில் 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.

வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (65). கடந்த 13-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் நேற்று புதுப்பாளையம் கூட்டு ரோடு அருகே கால்வாயில் பிணமாக கிடப்பதாக தகவல் அறிந்த அவரது மகன் அருண்குமார் சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடந்தவர் தந்தை அருணாசலம் என்று தெரிந்தது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

தி.மலை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.