News April 20, 2026
செங்கம் அதிமுக வேட்பாளர் தாய் மரணம்!

செங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளராகபோட்டியிடும் டி.எஸ்.வேலு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வருகிறார். இவரது தந்தை மறைந்த சாமிகண்ணு செங்கம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். இந்த நிலையில் டி.எஸ்.வேலு வின் தாயார் அம்மணி அம்மாள் (வயது 80) உடல்நிலை சரியில்லா மரணம் அடைந்தார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.