News April 14, 2026
தி.மலை ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், நேற்று (13.04.2026) போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெலாசூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு செய்தார். மூத்த வாக்காளரிடமிருந்து தபால் வாக்குகளை தேர்தல் குழுக்கள் மூலம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.