India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்.

திருப்பூர் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

குண்டடம் அடுத்துள்ள வேறுவேடம்பாளையம் பகுதியில் செல்லும் பிஏபி பாசன வாய்க்காலில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அந்த வழியாகச் சென்ற விவசாயிகள் பார்த்துள்ளனர். இது குறித்து உடனடியாக குண்டடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இவ்விதிமுறைகளைத் திரும்பப் பெறும் வரை இந்த ரத்து நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.