Tiruppur

News March 19, 2026

திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 19, 2026

திருப்பூரில் விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திருப்பூர் கணக்கம்பாளையம் மீனாட்சி அவரை சேர்ந்தவர் ரங்கராஜ்(64). இவருடைய மகன் ஆனந்தகுமார்(38). இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வேனை முந்தும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் ரங்கராஜ் தலையில் வேன் சக்கரம் ஏறி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் (18-03-26) நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறை தெரியப்படுத்தவும்.

error: Content is protected !!