India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே ஏப்ரல் 23-ல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கே <

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இதில் வெடி குண்டுகள் இருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பேருந்து நிலையம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மற்றும் மோப்ப நாய் உதவியோடு தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால் காங்கேயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.20) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <

Sorry, no posts matched your criteria.