Tiruppur

News March 22, 2026

திருப்பூரில் வாக்காளரா நீங்கள்: உடனே CHECK பண்ணுங்க

image

திருப்பூர் மக்களே நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க, சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயமாகும். அதில் பெயர் விடுபட்டிருப்பின், அதனைச் சேர்க்க வரும் மார்ச் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். மேலும் 1950 என்ற எண் உதவிக்கு அழைக்கலாம். ஒரு ஓட்டு பெரும் மாற்றத்தை உருவாக்கும். SHARE பண்ணுங்க!

News March 22, 2026

திருப்பூர் அருகே ஓட்டுநர் கொலை வழக்கில் திருப்பம்!

image

வெள்ளகோவில் அருகே சாமிநாதன் என்ற ஓட்டுநரை, பொருட்கள் திருடியதாகக் கூறி ஒரு கும்பல் தாக்கிவிட்டுச் சென்றது. இதில் காயமடைந்த அவர் வீட்டில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுரேஷ்குமார், அரவிந்த், லிங்கேஸ்வரன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பழனிவேல் மற்றும் கார்த்தி ஆகிய இருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

News March 22, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.21) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 21, 2026

திருப்பூர்: 8-வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க.<<>> கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்.21) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News March 21, 2026

திருப்பூர் மக்களுக்கு Whatsapp-ல் இலவச சட்ட உதவி!

image

திருப்பூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!