India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 134 வேட்பு மனு தாக்கல் தேர்தல் அலுவலரால் ஏற்கொள்ளப்பட்டது. அதில், 18 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் – 9
காங்கேயம் – 15
அவிநாசி – 14
திருப்பூர் (வடக்கு) – 15
திருப்பூர் (தெற்கு) – 24
பல்லடம் – 15
உடுமலை – 11
மடத்துக்குளம் – 13
மொத்தம் – 116

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மடத்துக்குளம் தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் திமுக, அதிமுக, நாதக, தவெக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் 5 வேட்பாளர்களும், 8 சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 13 பேர் களத்தில் உள்ளனர். இதில் சண்முகவேல் என்ற ஒரே பெயரில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Sorry, no posts matched your criteria.