Tiruppur

News April 10, 2026

திருப்பூர்: ரேஷன் கடையில் பிரச்சனையா?..

image

திருப்பூர் மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

திருப்பூர் மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

திருப்பூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 10, 2026

ஊதியூர் அருகே பேருந்து விபத்து!

image

ஈரோட்டில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த தனியார் பேருந்து, ஊதியூர் அருகே சாலை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலைதடுமாறி வலதுபுறமாக இறங்கியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கடும் அச்சமடைந்தனர். இவ்விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

திருப்பூர்: கார் மோதி ஒருவர் பலி!

image

முத்தூர் அருகே பழனி காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி(45). இவர் நேற்று வேலாயுதம் பாளையத்திலிருந்து முத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிரே வந்த கார் குப்புசாமி மீது மோதியது. அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!