India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

திருப்பூர், புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தேர் திருவிழா, தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் பிப்.1,2,3 ஆகிய 3 நாட்கள் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வந்துசெல்வர் என்பதால், மலை மீது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்த 3 நாட்களுக்கு, தனியார் வாகனங்கள் மலை மீது செல்ல தடை விதிகப்படுவதாக, சிவன்மலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை பிப்.2 – (Sci.gov.in),
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை பிப்.10- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை பிப்.3 – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை பிப்.8- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை பிப்.10- (locl.com)
(வேலை தேடும் யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க)

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <

திருப்பூரில் இன்று (ஜன.29) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், தேவம்பாடி, போடிபாளையம், பொன்னாபுரம், சங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும். SHARE IT

திருப்பூர் மாநகரில் (ஜன.28) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Sorry, no posts matched your criteria.