India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில் சட்டவிராதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தப்பா அல் அமின், ஜாஸ் கஞ்சகான் அலி, முகமது மொனிருள் இஸ்லாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.27) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <

தாராபுரம் அருகே தெக்கலூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்கராம் (23) என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை அருகே வாளவாடியை சேர்ந்த சுப்பிரமணியன் அவருடைய மகன் வவுனிய பிரபாகரன். இவர் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த தளி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உடுமலை GH-க்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.26) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.