Tirunelveli

News April 10, 2026

நெல்லை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

நெல்லை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நெல்லை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE IT

News April 10, 2026

நெல்லை: டிகிரி போதும்.. ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஏப்.,28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 10, 2026

நெல்லை: 5 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.30ல் தொடங்கி ஏப்.,6 வரை நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் நெல்லை – 20, ராதாபுரம் – 23, அம்பை – 5, நாங்குநேரி – 25, பாளை-17 என மொத்தம் 90 வேட்பாளர்கள் போட்டியிடுகிறனர். இதில் சுயேச்சையாக மட்டும் 48 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நெல்லை: அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு

image

நெல்லை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த அமுதா நேற்று இரவு மொபட்டில் தனது மகளுடன் டக்கரம்மாள் அருகே பெட்ரோல் பங்க் முன்பு சாலையை கடக்க முயன்ற போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பார விதமாக அமுதா ஓட்டிசென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் பாளை GH-ல் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அமுதா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு.

News April 9, 2026

நெல்லை : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!