Tirunelveli

News April 11, 2026

நெல்லை: 10th போதும்.. ரூ.69,100 சம்பளத்தில் அரசு வேலை

image

மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th தேர்ச்சி ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான <>http://rect.crpf.gov.in மூலம் <<>>மே 19ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News April 11, 2026

நெல்லை மூன்றடைப்பு அருகே விபத்து; 3 பேர் காயம்

image

நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் விபத்தில் சிக்கினர். எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. மூன்று பேரும் காயங்களுடன் மீட்கபட்டனர். மக்கள் அளித்த தகவலின் பெயரில் மூன்றடைப்பு போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் யார்? எப்படி விபத்து நடந்தது என விசாரிக்கின்றனர்.

News April 11, 2026

நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு சிறை

image

நெல்லை, ஏர்வாடி பகுதியை சேர்ந்த அன்சாரி (35) என்பவர் தனது 11 வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த புகாரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். இதுகுறித்து குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்ட நிலையில் அன்சாரிக்கு நேற்று சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

News April 10, 2026

நெல்லை: 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை

image

நெல்லை மாவட்டத்தில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை (LKG) வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் 20.4.26 முதல் 18.5 .26 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சி இ ஓ தெரிவித்துள்ளார்.

News April 10, 2026

நெல்லை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

error: Content is protected !!