Tirunelveli

News January 5, 2026

நெல்லை மக்களே கந்துவட்டி தொல்லையா..!

image

நெல்லையில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100 இந்த எண்ணில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க

நெல்லை: பைக் விபத்தில் தூக்கி வீசப்பட்டு முதியவர் பலி..

image

கூடங்குளத்தை சேர்ந்த செல்லையா (78) நேற்று கூடங்குளம் மேற்கு பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பின்புறமிருந்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லையாவை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 5, 2026

நெல்லை: இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு..

image

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்கள் பிரியங்கா – டேவிட்சன் தம்பதி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த டிச.31ம் தேதி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஆபத்தான நிலையில், பாளை ஐகிரவுண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜன.2ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரியங்கா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நேற்று கணவர் டேவிட்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 5, 2026

நெல்லை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை; இன்றே கடைசி APPLY

image

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு இன்றே (ஜன.5) கடைசி நாள். சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

நெல்லை: நள்ளிரவில்.. லாரி டிரைவர் பைக் திருட்டு.!

image

களக்காடு காமநேரியைச் சேர்ந்த லாரி டிரைவர் யேசுராஜா(34), மனைவி ஜெனிட்டா பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் கவனிக்க தங்கியிருந்த யேசுராஜா, தனது பைக்கை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்தார். இதனை இரவில் மர்மநபர்கள் பைக்கைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து யேசுராஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

நெல்லையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

image

நெல்லை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று திங்கள்கிழமை (ஜன.5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மூலைகரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, சீதப்பற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, வெள்ளாளன்கோட்டை, முத்தன்குளம், புதூர் மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் இருக்காது. SHARE IT…

News January 4, 2026

நெல்லை: இனி பட்டா பெயர் மாற்றம் ஈஸி

image

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 4, 2026

நெல்லை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

நெல்லை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 8903331912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!