Tirunelveli

News January 15, 2026

நெல்லை: உங்க செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 15, 2026

நெல்லை: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

நெல்லை மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நெல்லை : இ-ஸ்கூட்டர் ரூ. 20,000 மானியம் – APPLY NOW!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நெல்லை: கம்பால் தாக்கிய நபர் கைது

image

நெல்லை டவுன் தமிழ் சங்கம் தெருவைச் சேர்ந்தவர் பீர் முகமது. இவருக்கும், மேலகருங்குளம் சிவாஜி நகரை சேர்ந்த செல்லப்பாவிற்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்லப்பா இரும்பு கம்பியால் பீர்முகமதுவை தாக்கினார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பாவை கைது செய்தனர்.

News January 15, 2026

நெல்லை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi’ சொல்லுங்க

image

நெல்லை மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும்.இதனை ஷேர் பண்ணுங்க

News January 15, 2026

பாளையங்கோட்டையில் கிரேனை பறிமுதல் செய்த போலீசார்

image

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று முந்தினம் ஒருவர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதி கலந்து கொண்ட சிலர் கிரன் கொண்டு ஆளுயர மாலையை அணிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கிரேன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து அந்த கிரேனை பறிமுதல் செய்தனர்.

News January 15, 2026

நெல்லை: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

நெல்லை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு க்ளிக் செய்து<<>> பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 15, 2026

நெல்லை: துப்பாக்கி விற்பனையில் மேலும் 2 பேர் கைது

image

மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி சாலையை சேர்ந்த திமுக பிரமுகரான ரத்தினம் பாலா(40) துப்பாக்கி பதுக்கி விற்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமீர் சுகைல், முசாம்பீர் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் விரைந்த போலீசார் சாகுல் ஹமீது, சிக்கந்தர் ஷேக் ஒலி ஆகியோரை கைது செய்தனர்.

News January 15, 2026

நெல்லை மாநகரில் 600 போலீசார் குவிப்பு

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக 600 போலீசார் நெல்லை மாநகர பகுதிகளில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

News January 15, 2026

நெல்லை மாநகரில் 600 போலீசார் குவிப்பு

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக 600 போலீசார் நெல்லை மாநகர பகுதிகளில் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!