India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாநிலத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருதினை நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் மாணவி சூடாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த மாநில பெண் குழந்தை விருதினை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவி சூடாமணிக்கு இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் இன்று நள்ளிரவு முதல் வருகிற மார்ச் மூன்றாம் தேதி வரை மாநகர காவல் துறை சார்பில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, போராட்டம், ஊர்வலம், கூட்டங்கள் போன்றவை நடத்த அனுமதி கிடையாது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப் 16) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு எதிராக முத்துராமன் என்பவர் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் புதிய வழக்கு தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (பிப்ரவரி 16) தள்ளுபடி செய்துள்ளது.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.16) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.