India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க. யூஸ் ஆகட்டும் 🙂

பேட்டையைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சரித்திர பதிவேடு குற்றவாளியான சரண்யா(28). சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். எனவே கலெக்டர் சுகுமார் உத்தரவில் நேற்று சரண்யா தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜா (15) பத்தாம் வகுப்பு மாணவன். தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று அவரது தாய் உவரி கோவிலுக்கு சென்ற நேரத்தில் தனியாக இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவலறிந்து வந்த கூடங்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவந்திப்பட்டி அருகே இட்டேரி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரைத்தனர். கலெக்டர் சுகுமார் உத்தரவில் இன்று மாரியப்பன் தடுப்பு காவல் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.17) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.17) இரவு ரோந்து பணிகளில் இளவரசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் உள்ள, ஐந்து சட்டமன்ற தொகுதிகளான திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகியவற்றில், நாளை (பிப்ரவரி. 18) காலை முதல் மாலை வரை, மொத்தம் 28 இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.