Tirunelveli

News February 27, 2026

நெல்லை மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.26) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News February 27, 2026

நெல்லை மாநகர இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் கீழ் உள்ள நெல்லை டவுன், பேட்டை, சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மருத்துவக்கல்லூரி, மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காவல் நிலைய அதிகாரிகளான இரவு ரோந்து பணிகளை மேற்கொள்வர்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2026

நெல்லை: CMCELL மூலம் ரூ.5000 பெற சுலபமான வழி – APPLY..!

image

நெல்லை மக்களே, உங்களுக்கு ரூ.5000 வரலையா? கலைஞர் உரிமை தொகை பெற CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்து இருக்கு.<> இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்க மனுகுறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழ்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு சான்றிதழை முதலமைச்சரிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் பெற்றுக்கொண்டார்.

error: Content is protected !!