Tiruchirappalli

News March 31, 2026

திருச்சி: மாணவியிடம் அத்துமீறல் – ஆசிரியருக்கு சிறை

image

துறையூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குமரவேல் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

திருச்சி: டாஸ்மாக் இயங்காது- ஆட்சியர் அறிவிப்பு

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (மார்ச்.31) உலர் நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல் பார்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 31, 2026

திருச்சி: கேஸ் சிலிண்டர் பதுக்க கூடாது – ஆட்சியர் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கவோ, கள்ள சந்தனையில் சந்தையில் விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் அரசு விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான புகார்களை 9443461010, 9498158550 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மேலும் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு, வழங்குவதில் தாமதம் போன்ற புகார்களுக்கு 0431-2411474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

பழைய நினைவுகளை பகிர்ந்த அன்பில் மகேஷ்

image

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே உதயசூரியன் சின்னம் அதே தொகுதிகள், அதே வேட்பாளர்கள் என்று நினைவு கூர்ந்து உள்ளார். ஆனால் அதைவிட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

திருச்சி: முதல் நாளில் 23 பேர் வேட்பு மனு தாக்கல்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், 18 ஆண்கள் 5 பெண்கள் என 23 பேர் இன்று முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 30, 2026

திருச்சி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

திருச்சி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக் செய்து<<>> Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!