India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – காரைக்கால் டெமு ரயில், இன்று (ஏப்.13) முதல் வரும் 18-ம் தேதி வரை திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:40 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருச்சி மலைக்கோட்டை பாறை ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையான மலைகளில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் திருச்சிக்கு பெயர் காரணமாகவும் விளங்குகிறது. அதாவது “சிரா” துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது . 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: “புனித-பாறை-ஊர்”) எனக் கூறப்படுகிறது. SHARE IT.!

மணப்பாறை அடுத்த அனியாப்பூரை சேர்ந்தவர் சுப்ரமணி(52). இவர் ஒரு சிறுமியிடம் தவறான செய்கைகளை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த தாயார் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.