Tiruchirappalli

News February 14, 2026

திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மணப்பாறையை அடுத்த வெள்ளபூலாம்பட்டியில் உள்ள நியாயவிலைக்கடை வளாகத்தில் பிப்.14ஆம் தேதி, காலை 10.00 மணி முதல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் நடைபெறுவதில் இப்பகுதி மக்கள் கலந்து கொண்டு, தங்களின் ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை, மனுவாக அளித்து பயன்பெறலாம் என திருச்சி கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

திருச்சி: பாஜக மாவட்ட தலைவர் அறிக்கை

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு திருச்சி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுத்தபின், நாளை (பிப்.14) காலை காரைக்கால் புறப்பட்டு செல்கிறார். அப்போது பாஜக சார்பில் கண்டோன்மென்ட் பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

திருச்சி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

திருச்சி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 13, 2026

திருச்சி: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 13, 2026

திருச்சி: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

image

திருச்சி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் <> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து, மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

திருச்சி: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<> E-பெட்டகம் <<>>என்ற செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, உள்ளே சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th, பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE NOW!

error: Content is protected !!