News February 13, 2026

திருச்சி: பாஜக மாவட்ட தலைவர் அறிக்கை

image

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு திருச்சி வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுத்தபின், நாளை (பிப்.14) காலை காரைக்கால் புறப்பட்டு செல்கிறார். அப்போது பாஜக சார்பில் கண்டோன்மென்ட் பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!