India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் சாதி சான்றிதழ் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை, முதியோர் உதவிதொகை, குடிநீர் பிரச்சினை, மின்விளக்கு சீரமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 763 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக, ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(பிப்.23) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டப்பட்டது. அதன்படி ஆண்கள் – 10,31,354, பெண்கள் – 10,94,642, இதர – 307 என மொத்தம் – 21,26,303 ஆகும். மேலும் இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தம் 14,366 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.