India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மருத்துவ காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காத United India Insurance Company மீது மண்ணை நுகர்வோர் சங்கம் தொடரப்பட்ட 4 வழக்குகளில் பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழங்க வேண்டிய காப்பீட்டு தொகையை 9% ஆண்டு வட்டியுடன், மேலும் ரூ.50,000 இழப்பீடு மற்றும் ரூ.10,000 வழக்கு செலவு வழங்க வேண்டும் என்று ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அமைக்கப்படும் கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் அரசு அலுவலர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

திருவாரூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <

மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடந்து வரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு பொதுமக்கள், வணிகர்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி தொகையான ரூ.3 கோடியே 23 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டுமென மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <

திருவாரூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager (Grade ‘A’) மற்றும் Junior Assistant Manager (JAM – Grade ‘O’) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.