Thiruvarur

News April 10, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதக்குடி, சேகரை, ஆயங்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேமுதிகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மாவட்ட அவைத்தலைவர் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

News April 10, 2026

திருவாரூர் மாவட்டத்தில் சமரச வார விழா அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட சமரச மையத்தில் நேற்று முதல் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை சமரச வார விழா நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வாளர்கள் வாயிலாக சமரசமாக முடித்து கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதியும் சமரச தீர்வு மையத்தின் தலைவருமான செல்வமுத்துக்குமாரசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளார்.

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.9) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News April 9, 2026

திருவாரூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

News April 9, 2026

திருவாரூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

திருவாரூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

திருவாரூர்: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த<> லிங்கை க்ளிக் செய்து <<>>ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!