India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நன்னிலம் குடவாசல் வட்டாரத்தில் உரம் விற்பனை நிலையத்தை, அரியலூர் மாவட்ட வேளாண் இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் சந்திரசேகர், அலுவலர் கருப்பையா ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, அனைத்து வகையான உரங்களையும் இருப்பில் வைத்திருக்கவும், விலைப்பட்டியலை பராமரிக்கவும், கிடங்குகளுக்கு அவசியம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினர்.

திருவாரூர் மாவட்டத்தில் (ஏப்ரல் 10) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

Sorry, no posts matched your criteria.