Thiruvarur

News April 12, 2026

திருவாரூர்: ஆர்.காமராஜூவுக்கு விவசாயிகள் ஆதரவு

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் 4-வது முறையாக அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் போட்டியிடுகிறார். இவரை நேரில் சந்தித்து பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பல நல்ல திட்டங்கள் உள்ளதாக கூறி, காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆர்.காமராஜூவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

News April 12, 2026

திருவாரூர்: முன்விரோதத்தால் அரிவாள் வெட்டு

image

கோட்டூர் அருகே கறம்பக்குடி மேலசாலை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(52). அரசு பஸ் நடத்துனரான இவருக்கும், புழுதிக்குடி ஊராட்சியை சேர்ந்த ராஜீவ்காந்தி(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் தமிழ்ச்செல்வன் பணி முடிந்து ஊருக்கு பைக்கில் வந்தபோது, ராஜீவ்காந்தி அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர்.

திருவாரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் வரும்ஏப்.23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு அன்றும், அதற்கு முந்தைய நாளும் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, தனியார் அமைப்புகளோ மற்றும் தனிநபரோ அச்சு ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு. ஊடக சான்றளிப்பு கண்காணிப்பு குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!