Thiruvarur

News April 12, 2026

திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<> nlm.udyamimitra.in என்ற<<>> இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

திருவாரூர்: ஆர்.காமராஜூவுக்கு விவசாயிகள் ஆதரவு

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டப்பேரவை தொகுதியில் 4-வது முறையாக அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் போட்டியிடுகிறார். இவரை நேரில் சந்தித்து பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பல நல்ல திட்டங்கள் உள்ளதாக கூறி, காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆர்.காமராஜூவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

error: Content is protected !!