Thiruvarur

News January 4, 2026

திருவாரூர்: துடிதுடித்து பெண் பலி

image

மன்னார்குடி, பரவாக்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி (55), இவரது மனைவி கயல்விழி (48). இவர் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் கயல்விழி மீது மோதியது. இதில் கயல்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் காரை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த பீட்டர் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 3, 2026

திருவாரூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 3, 2026

திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக் செய்து <<>>உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 3, 2026

பொங்கல் தொகுப்பு கரும்புகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேருமங்கலம் ஊராட்சி அத்திக்கோட்டை கிராமம் மற்றும் நெம்மேலி ஊராட்சி மேல நெம்மேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்க 3 லட்சத்து 95 ஆயிரத்து 453 கொள்முதல் செய்யப்பட்ட பன்னீர் கரும்புகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News January 3, 2026

திருவாரூர்: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

திருவாரூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!

error: Content is protected !!