Thiruvarur

News January 23, 2026

திருவாரூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

திருவாரூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

திருவாரூர்: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை!

image

திருவாரூர் மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ.20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ.18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT.!

News January 23, 2026

திருவாரூர்: திடீரென ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

image

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரித்து வரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வருவாய்த் துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.

திருவாரூர்: 24 பேருக்கு ரூ.33 லட்சம்!

image

மன்னார்குடி உதவி ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மன்னார்குடி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 24 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் தொழில்துறை அமைச்சர் கலந்துகொண்டு, தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி உள்ளிட்ட ரூ.33 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

News January 23, 2026

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

image

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் ஜன.25 முதல் பிப்.8 வரை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்குபெற <>sdat.tn.gov.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 24-ம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

News January 23, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 22, 2026

திருவாரூர் தியாகராஜர் கோயில் அறிந்ததும், அறியாததும்

image

திருவாரூர், தியாகராஜ சுவாமியின் பாதங்களை ஆண்டிற்கு 2 முறை மட்டுமே தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தின் போது இடது பாதத்தையும், திருவாதிரையின் போது வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் தியாகராஜரின் பாதங்கள் மலர்களால் மூடப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெரியாததால் திருவாரூர் ரகசியங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க..SHARE IT.

News January 22, 2026

இது நம்ம ஆட்டம் விளையாட்டு போட்டி குறித்து அறிவிப்பு

image

இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டு போட்டிகள் ஜன.25 முதல் பிப்.8 வரை நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 16 முதல் 35 வயது வரையிலான வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்குபெற sdat.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க 24-ம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

error: Content is protected !!