Thiruvarur

News April 20, 2026

திருவாரூர் மக்களே இத கவனிங்க!

image

திருவாரூர் மக்களே.. வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் ஓட்டுக்கு பணம், கூப்பன், பரிசுப் பொருட்கள், மதுபானங்கள் விநியோகம் செய்தல் மற்றும் வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்வது தொடர்பான புகார்களை 1950, 1800-425-7012 ஆகிய எண்களில் அளிக்கலாம், மேலும் சி-விஜில் (cVIGIL) செயலி மூலமாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க.

திருவாரூர்: 1,523 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான பணி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், “4 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கும் 1,523 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,651 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!