India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (பிப்.19) மாலை 4 மணியளவில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் என்ன திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு அல்லது 100 ஐ டயல் செய்யவும்

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நாளை (பிப்.19) மாலை 4 மணி அளவில் திருவாரூரில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.18) இரவு 10 மணி முதல் நாளை (பிப்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
Sorry, no posts matched your criteria.