Thiruvarur

News February 24, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்கள் கார்டில் பெயர் இடம் பெற்று இப்போது வரை விரல் ரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள், உடனடியாக தங்கள் பகுதி ரேஷன் கடைகளுக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் வெளி மாவட்டத்தில் உள்ளோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அரிவித்துள்ளார்.

News February 24, 2026

திருவாரூர்: தங்க நாணயம் வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 3 மாற்று திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News February 24, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 23, 2026

திருவாரூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

திருவாரூர் மக்களே இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?. <>இங்கு க்ளிக் <<>>செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News February 23, 2026

திருவாரூர்: CM Cell-ல் புகார் அளிப்பது இவ்வளவு ஈஸியா?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News February 23, 2026

திருவாரூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!