India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

திருவள்ளூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் V.G.ராஜேந்திரன் அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தி மக்கள் மற்றும் ஆதரவாளர்களை கூட்டமாக பைக் மற்றும் வாகனங்களில் பேரணியாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரில் திருவள்ளுர் தொகுதி வேட்பாளர் V.G.ராஜேந்திரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்

திருவள்ளூர் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

Sorry, no posts matched your criteria.