News March 31, 2026
திருவள்ளூர் திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு!

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் V.G.ராஜேந்திரன் அனுமதியின்றி வாகனங்களை பயன்படுத்தி மக்கள் மற்றும் ஆதரவாளர்களை கூட்டமாக பைக் மற்றும் வாகனங்களில் பேரணியாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரில் திருவள்ளுர் தொகுதி வேட்பாளர் V.G.ராஜேந்திரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.