India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும்.SHARE IT

திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் நேற்று(ஏப்.3) காந்திபுரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 5 பேர், போலீசாரைக் கண்டதும் ஓடினர். இதில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.3) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

திருவள்ளூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

Sorry, no posts matched your criteria.