Thiruvallur

News April 3, 2026

திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

பூந்தமல்லி: தவெக வேட்பாளருக்கு நிபந்தனை ஜாமின்!

image

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். புகாரை அடுத்து பிரகாசம் மீது ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ள 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் பிரகாசம் மனு தாக்கல் செய்த நிலையில், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி HC உத்தரவு அளித்துள்ளது.

News April 3, 2026

திருவள்ளூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திருவள்ளூர்: வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

திருவள்ளூர்: மனைவி கண் முன்னே கணவர் பலி!

image

எண்ணூர், சிவகாமி நகரைச் சேர்ந்தவர் அருணகிரி(46). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர்கள் இருவரும் நேற்று(ஏப்.2) மோட்டார் சைக்கிளில் மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மஞ்சம்பாக்கம் சுங்கச்சாவடி அருகே வந்த போது சாலையில் ஓடி வந்த மாடு ஒன்று இவர்கள் பைக்கில் மோதியது. இதில், நிலை தடுமாறிய அவர், கீழே விழுந்து படுகாயமடைந்தார். தலையில் படுகாயத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 3, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.2) இரவு முதல் இன்று (ஏப்.3) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!