Thiruvallur

News April 14, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News April 13, 2026

திருவள்ளூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு!

image

திருவள்ளூரில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40%க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடி சென்று வாக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையெனில் தபால் வாக்கு மற்றும் EVM மூலமாகவும் வாக்களிக்கும் வசதிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு 1800-425-8515, 7305158550 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்/தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

News April 13, 2026

திருவள்ளூர் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2026

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன. SAKSHAM செயலி மூலம் பதிவு, UDID அட்டை அடிப்படையில் சேவைகள், வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி, உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 18042508515, 7305158550 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 13, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடி பொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான கடைகள் மற்றும் கிடங்குகள் (ஏப்.21) முதல் (ஏப்.24) வரையும், (மே.2) முதல் (மே.5) வரையும் தற்காலிகமாக மூட வேண்டும். மேலும், உத்தரவினை மீறுபவர்கள் மீது காவல்துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

News April 13, 2026

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்க ஆட்சியர் சுற்றறிக்கை

image

நாளை (ஏப்.14) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் ஒரு நாள் முன்னதாக அதாவது இன்று (ஏப்.13) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் ஐஏஎஸ் சிற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

error: Content is protected !!