Thiruvallur

News April 13, 2026

திருவள்ளூர்: ரயில்வேயில் ரூ.30,000 சம்பளம்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருவள்ளூர் வருகிறார் மு.க.ஸ்டாலின்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 5ஆவது கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று(ஏப்.13) திருவள்ளூரில் தொடங்குகிறார். இதன்படி, ஏப்.13ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி சாலையில் பிரச்சாரத்தை நடத்துகிறார். இதில், திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

திருவள்ளூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

பள்ளிப்பட்டு தாலுகா ராமபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி தீபா(38), இவர்களுக்கு திருஷா(19) என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். திரிஷா, திருப்பதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அங்கு படிக்க பிடிக்காததால் பாதியில் படிப்பை நிறுத்தியவர், நேற்று முன் தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 13, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.12) இரவு முதல் இன்று (ஏப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!