Thiruvallur

News April 14, 2026

திருவள்ளூர்: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

திருவள்ளூர் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News April 14, 2026

பொன்னேரி: 103 வயதில் வாக்களித்த முதியவர்!

image

திருவள்ளூர்: பொன்னேரி அருகே உள்ள எலியம்பேடு கிராமத்தில் வசிக்கும் 103 வயதான முதியவர், தபால் வாக்கு முறையின் மூலம் தனது வாக்கை பதிவு செய்தார். மிக உயர்ந்த வயதிலும், உடல்நல சிக்கல்கள் இருந்தபோதிலும் ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் தனது வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

News April 14, 2026

திருவள்ளூரில் தேர்வின்றி வங்கி வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வெழுத அவசியமில்லை. ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஏப்.17ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க!

திருத்தணி: மனைவியை கத்தியால் குத்திய கணவர்!

image

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த முருகம்பட்டைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார்(30) – ஜோதி(26). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக, ஜோதி ஒரு ஆண்டிற்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், கடந்த ஏப்.11ஆம் தேதி மாலை அங்கும் சென்று, மனைவியை கத்தியால் குத்தினார். இதனால், பலத்த காயமடைந்த ஜோதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

News April 14, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!