News April 14, 2026
பொன்னேரி: 103 வயதில் வாக்களித்த முதியவர்!

திருவள்ளூர்: பொன்னேரி அருகே உள்ள எலியம்பேடு கிராமத்தில் வசிக்கும் 103 வயதான முதியவர், தபால் வாக்கு முறையின் மூலம் தனது வாக்கை பதிவு செய்தார். மிக உயர்ந்த வயதிலும், உடல்நல சிக்கல்கள் இருந்தபோதிலும் ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் தனது வாக்குரிமையை பயன்படுத்தியுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.