Thiruvallur

News January 17, 2026

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் தற்கொலை!

image

திருவள்ளூர்; கும்மிடிப்புண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரஞ்சித்(25). இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில், தாயும் மூன்று மாதங்களுக்கு முன் மறைந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த வந்த இவர், நேற்று முன் தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 17, 2026

திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News January 16, 2026

திருவள்ளூர்:காணும் பொங்கலுக்கு இன்னும் பிளான் பண்ணலையா?

image

திருவள்ளூர் மக்களே காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு நீங்கள் குடும்பத்துடன் செல்லவேண்டிய இடங்கள் 1.பூண்டி நீர்த்தேக்கம், 2.பழவேற்காடு ஏரி, 3.திருத்தணி முருகன் கோயில், 4.பெரியகுப்பம் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், 5. பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் மேற்கண்ட இடங்களுக்கு சென்று இந்த காணும் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள், மேலும், இதை சேர் பண்ணுங்க!

News January 16, 2026

திருவள்ளூர்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

திருவள்ளூர்: SPAM CALLS-ஐ தடுக்க ஒரு மெசேஜ் போதும்!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 16, 2026

திருவள்ளூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.c

error: Content is protected !!