India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர்: கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி சங்கர் (29) என்பவர், நேற்று முன் தினம் நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், நண்பர் அசோக் குமார் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று(ஜன.27) காலை சேற்றில் புதையுண்டு கிடந்த அவரது உடலை மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (27.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும்.இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர்; திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் வசிக்கும் சிலர் விட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக நேற்று(ஜன.26) போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், திருத்தணி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கேசவன்(48) என்பவர் வீட்டில் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

Sorry, no posts matched your criteria.